ஓசூர் குடியிருப்போர்

img

போக்சோ சட்டம் - கருத்தரங்கம்

தமிழ் நாடு அறிவியல் இயக்கமும், ஓசூர் குடியிருப்போர் நல ச் சங்க கூட்டமைப்பும், இணைந்து நடத்திய போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் வட்டார வளர்ச்சி அலுவலக அரங்கில் நடைபெற்றது